பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com