மெட்ரோ ரெயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை - மெட்ரோ நிர்வாகம்


மெட்ரோ ரெயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை - மெட்ரோ நிர்வாகம்
x

சென்னை மெட்ரோ ரெயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ பயணிகளுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல். சென்னை மெட்ரோ ரெயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை.

அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ நெறிமுறைகளைப் பின்பற்றவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story