ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது - தமிழக அரசு

ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது - தமிழக அரசு
Published on

சென்னை

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும்.ஆகஸ்ட் மாத பெருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com