

சென்னை,
உள்ளாட்சித் தேதலில் மன்றத்தைச் சேந்தவாகள் யாரும் போட்டியிடக் கூடாது என ரஜினி மக்கள் மன்ற திருச்சி மாவட்டச் செயலாளா சாபில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில்,
ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக எந்த ஒரு அறிக்கையும் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாகவோ மற்றும் மாவட்ட வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவோ பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.