

சென்னை
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என ஸ்டாலின் கூறி உள்ளார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள மைத்ரேயம் எம்.பி திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். என கூறி உள்ளார்.