ஊட்டச்சத்து பெட்டகம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, வழங்கினார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
Published on

ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லன் கொண்டான் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, வழங்கினார். அப்போது மருத்துவர் கருணாகர பிரபு, கிளைச் செயலாளர் வனராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com