பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஒ.பன்னீர் செல்வம் திடீர் ஆலோசனை..!!

பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னிர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஒ.பன்னீர் செல்வம் திடீர் ஆலோசனை..!!
Published on

சென்னை,

சென்னை, அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.

நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com