அக்டோபர் 8 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 8 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல், விலை தொடர்ந்து 17 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.. அதன் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையிலும் 7வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com