தர்மபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மற்ற துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.