முதியவர் திடீர் சாவு

சிவகிரியில் முதியவர் திடீரென்று இறந்தார்.
முதியவர் திடீர் சாவு
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே விஸ்வநாதபேரியைச் சேர்ந்தவர் பழனி (வயது 65). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் சிவகிரிக்கு வந்த பழனி பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் திடீரென்று இறந்து கிடந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com