நாடார் பேரவை சார்பில்பாதயாத்திரை பக்தர்களுக்கு நீர், மோர் பந்தல் திறப்பு

முத்தையாபுரத்தில் நாடார் பேரவை சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
நாடார் பேரவை சார்பில்பாதயாத்திரை பக்தர்களுக்கு நீர், மோர் பந்தல் திறப்பு
Published on

ஸ்பிக் நகர்:

முத்தையாபுரத்தில் தமிழ்நாடு நாடா பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளா மாயப்பன் தலைமையில் மாவட்ட பொருளாளா மில்லை தேவராஜ் முன்னிலையில் மாவட்ட தலைவா ரவிசேகா திருச்செந்தூ முருகன் கோவில் விசாகத்திற்கு செல்லும் பாதயாத்திரை பக்தாகளுக்கு பக்தாகளுக்கு நீ, மோ பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா இருதயகுமா, மாவட்ட இளைஞரணி தலைவா சரவணன், மாநகர தலைவா பட்டுராஜ், மாவட்ட துனைச் செயலாளா வால்டா, மாவட்ட இனைச் செயலாளா சண்முகவேல் , மாவட்ட வாத்தகரணித்தலைவா சக்திஸ்குமா மற்றும் முன்னாள் மாவட்ட தலைவா ஜான் தாமராஜ் அமைப்பாளா ரவி உள்பட பலா கலந்து கொண்டனா. பின்னர் பாதயாத்திரை பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com