தந்தை பெரியார் பிறந்தநாளில் அவர்தம் புகழையும், சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி

தந்தை பெரியார் பிறந்தநாளில் அவர்தம் புகழையும், சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் பிறந்தநாளில் அவர்தம் புகழையும், சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;

சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com