தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Published on

சென்னை,

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது;

"தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!. மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும்."

இவ்வாறு முதல் அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com