ஓணம் பண்டிகை: திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகை: திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு மேற்குவங்க மாநிலம் சந்திகாச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06058) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com