சரக்கு வேன் மோதி ஒருவர் பலி

சரக்கு வேன் மோதி ஒருவர் பலியானார்.
சரக்கு வேன் மோதி ஒருவர் பலி
Published on

வையம்பட்டி மேம்பாலம் அருகே சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் திடீரென்று சாலையின் குறுக்கே ஓடினார். இதில் அவர் மீது சரக்கு வேன் மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com