தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு
Published on

கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது உணவு தேடி ஊருக்குள் வந்த யானை மீது மின் கம்பம் விழுந்து நிலையில் மின்சாரம் தாக்கி , காட்டு காட்டுயானை உயிரிழந்துள்ளது.இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அண்மையில் தருமபுரியில் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி 3 காட்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com