அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு

அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு நடைபெற்றது.
அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு
Published on

கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று அனைத்து துறைகளிலும் ஆய்வியல் நிறைஞருக்கான வாய்மொழி தேர்வு நடைபெற்றது. இதில் பொருளியல் துறையில் நடைபெற்ற வாய்மொழி தேர்விற்கு திருச்சி தந்தை பெரியார் கல்லூரி இணை பேராசிரியர் சண்முகம் புறத்தேர்வாளராக கலந்து கொண்டார். இதில் ஆய்வு வழிகாட்டி செந்தில்குமார், துறைத்தலைவர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com