மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

பாலமதி மலைப்பாதை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது
மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி
Published on

திமிரியை அடுத்த பாலமதி மலைப்பாதை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகி இருப்பதை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com