சரக்கு ரெயிலில் வந்த நெல்மூட்டைகள்

சரக்கு ரெயிலில் நெல்மூட்டைகள் திருச்சி வந்தன.
சரக்கு ரெயிலில் வந்த நெல்மூட்டைகள்
Published on

சரக்கு ரெயில் மூலம் திருச்சி குட்ஷெட்டுக்கு நெல்மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அந்த நெல்மூட்டைகள் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com