பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்

காரையூரில் உள்ள எம்.உசிலம்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் பச்சை பசேலென பசுமையாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
Published on

காரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் நெற்பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். எம்.உசிலம்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் பச்சை பசேலென பசுமையாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com