பனை விதை நடும் நிகழ்ச்சி

பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பனை விதை நடும் நிகழ்ச்சி
Published on

காரைக்குடி

கல்லல் ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மண்டையன் கண்மாயில் கரையை பாதுகாக்கும் வகையில் 1000 பனைவிதை நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரைக்குடி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் முத்துகுமார், உதவி பொறியாளர் சீனிவாசன், பொய்யலூர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்ய நாதன், துணை தலைவி ராதிகா சந்தனம், வார்டு உறுப்பினர் முத்துமாரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com