பட்டத்து மாரியம்மன் வீதி உலா

பட்டத்து மாரியம்மன் வீதி உலா நடந்தது.
பட்டத்து மாரியம்மன் வீதி உலா
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மேலத் தெருவில் பட்டத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குத்துவிளக்கு பூஜையும், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பட்டத்து மாரியம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் சய்யப்பட்டு, பட்டு உடுத்தி, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகளில் அம்மன் வீதி உலா நடந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com