அமைதி போராட்டம்

மணிப்பூர் மக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதி போராட்டம் நடைபெற்றது.
அமைதி போராட்டம்
Published on

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் அமைதி போராட்டம் சி.எஸ்.ஐ. வேலூர் பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பாதிரியார்கள், ஆசிரியர்கள் என பலதுறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com