பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பேரூர், நகர கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பேரூர், நகர கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், அவைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர் (பொது, ஆதிதிராவிடர், மகளிர்), பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பேரூர், நகர கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
Published on

பெரம்பலூர் ஒன்றியம்:-

ரெங்கராஜன், பிரபாகரன் எம்.எல்.ஏ., சபியுல்லா, ரெங்கநாதன், கல்பனா முத்துகுமார், முகமது அசாருதுன், அன்பழகன், ராஜேந்திரன்.

குரும்பலூர் பேரூர்:-

ஜேசுராஜ், வெங்கடேசன், ராஜீ, சுரேஷ், சுதா, நல்லுசாமி, துரைராஜ், பிரபு, ஆரோக்கியராஜ், ராஜேந்திரன், திருமுருகன், லோகநாதன், மதியழகன்.

அரும்பாவூர் பேரூர்:-

மணி, ரவிச்சந்திரன், ஆறுமுகம், குணசேகரன், பார்வதி, அழகேசன், ஈஸ்வரன், ராஜேந்திரன், பூசமுத்து, மதிவாணன், முருகேசன், செந்தில்குமார், பாண்டியன்.

பூலாம்பாடி பேரூர்:-

செல்வராஜ், செல்வலெட்சுமி, கபில், சுதாகர், சாந்தி, பழனிமுத்து, செங்குட்டுவன், மணி, ராஜாராம், ஜானகிராமன், ஜெயராமன், செல்வகுமாரி, பாலகிருஷ்ணன்.

லெப்பைகுடிகாடு பேரூர்:-

அன்வர்பாஷா, ஜாகிர் உசேன், சேக்தாவுது, அண்ணாதுரை, இஸ்ரத்பேகம், இப்ராஹிம்பாசா, அப்துல்ரஹிம், அப்துல்லாபாஷா, செல்வம், பஷீர்அகமது, அப்துல்நாசர், செல்வமுகமது, சேகர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com