யானை வாகனத்தில் பெருமாள்

யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.
யானை வாகனத்தில் பெருமாள்
Published on

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com