ரவீந்திரநாத் எம்.பி.க்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக சார்பில் மனு

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி. சிவி சண்முகம் மனு அளித்துள்ளார்.
ரவீந்திரநாத் எம்.பி.க்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக சார்பில் மனு
Published on

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் , தேனி எம்.பி. ரவீந்திரநாத் க்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி. சிவி சண்முகம் மனு அளித்துள்ளார்.

அதில் ,

தேனி எம்.பி. ரவீந்திரநாத் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக எம்.பி. என அங்கீகரிக்க கூடாது என சிவி சண்முகம் மனுவில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com