மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு - 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு மீது, 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு - 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

தமிழக அரசு நல திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் கோரிக்கை மனுவை 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com