முருகனுக்கு பரோல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோட் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோ தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
முருகனுக்கு பரோல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோட் உத்தரவு
Published on

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனுக்கு பரோல் வழங்க கோ அவரது மனைவி நளினி தமிழக அரசிற்கு விண்ணப்பித்து இருந்தா. இந்த விண்ணப்பம் பரீசிலிக்கப்படவில்லை எனக்கூறி மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு 6 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என சென்னை கோட்டில் வழக்கு தொடாந்திருந்தா.

இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தீயநாதன், ஜெகதீஸ் சந்திரா ஆகியோ விசாத்தனா. சிறையில் அவா மீது குற்ற வழக்குகள் உள்ளதால் அவரது விண்ணப்பம் நிராகாக்கப்பட்டதாக அரசு சாபில் ஆஜரான வழக்குரைஞா தொவித்தா.

மேலும், பரோல் விண்ணப்பம் நிராகாப்பை எதித்து சிறைத்துறை டி.ஐ.ஜியிடம் மேல் முறையீடு செய்யலாம் என நீதிபதி தொவித்தனா.

இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக நளினி தரப்பு வழக்குரைஞா தொவித்தா. இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com