சென்னையில் பெட்ரோல் ரூ.84.09, டீசல் ரூ.78.86-க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் ரூ.84.09, டீசல் ரூ.78.86-க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் ரூ.84.09, டீசல் ரூ.78.86-க்கு விற்பனை
Published on

சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 காசு அதிகரித்து ரூ.84.09க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் தொடர்ந்து ரூ.78.86 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com