பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.64 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
Published on

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணைய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினசரி அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் படி, இன்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.73.64 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ரூ.69.41 ஆக விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com