ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம். 

X

Daily Thanthi
www.dailythanthi.com