சென்னையில் 20ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் 20ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் 20.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி:

மூர்த்தி நகர், வள்ளலார் நகர், முல்லை நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர்,சரஸ்வதி நகர், மாசிலாமணி நகர், எட்டி அம்மன் நகர், ஜாக் நகர், சி.டி.எச். ரோடு, பாலாஜி நகர், காளிகாம்பாள் நகர், ஸ்ரீ நகர் காலனி, தாமரை தெரு, பிருந்தாவன் நகர், சோழம்பேடு பிராதான சாலை, அர்ஜுன் நகர், ஸ்ரீனிவாசா நகர் விரிவு, ஓம் சக்தி நகர், வளர்மதி நகர், பச்சையம்மன் தெரு, அண்ணா தெரு, டி.வி.கே.தெரு, செங்குன்றம் பிரதான சாலை, விநாயகபுரம் 10 வது பிரதான சாலை, லெனின் நகர், மாசிலாமணி தெரு, ஏரிக்கரை சாலை, விநாயகர் நகர்.

மாத்தூர்:

1வது பிராதான சாலை, எம்எம்டிஏ, இடைமா நகர், காமராஜர் சாலை, எம்சிஜி அவென்யூ, சிகேஎம் நகர், திருவள்ளுவர் நகர், வெங்கட் நகர், ஆவின் குவார்ட்டர்ஸ், பால் காலனி, பக்தவச்சலம் நகர், மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், சிஎம்ஆர்எல் மெட்ரோ ரயில், மண்ணடி தெரு, ஜீவோதயா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com