

சென்னை,
சென்னையில் 13.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஐயப்பன்தாங்கல்: மேட்டு தெரு, இவிபி பார்க், தனலட்சுமி நகர், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்பிரமணி நகர், விஜிஎன் நகர் மற்றும் கருமாரி அம்மன் நகர்.
அம்பத்தூர்: கள்ளிக்குப்பம், ஓம் சக்தி நகர், கங்கை நகர், கணேஷ் நகர் மற்றும் அம்பத்தூர் சர்வீஸ் ரோடு.