சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் 15.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்: நியூ டினி செக்டர் (சிறு தொழில் பேட்டை), போஸ்ட் ஆபிஸ் சாலை 2வது மற்றும் 5வது தெரு, ஆம்பிட் ஐ.டி. பார்க் சாலை, 2வது பிரதான சாலை தெற்கு பகுதி.

அம்பத்தூர் சிட்கோ: மாரியம்மன் கோயில் தெரு, குளக்கரை தெரு, கண்ணன் கோயில் தெரு, ஆவின் பிரதான சாலை, இ.பி. சாலை 1 முதல் 4வது தெருக்கள் வரை, வடக்கு பேஸ் 31ஏ சாலை, வடக்கு பேஸ் 12மற்றும்13வது தெரு, கொரட்டூர் டினி செக்டர் (சிறு தொழில் பேட்டை). என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com