சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் நாளை (05.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையாறு: எஸ்பிஐ காலனி, கற்பகம் கார்டன், பத்மநாபா நகர் 4 முதல் 5 தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஷ்வரா நகர், அருணாச்சலாபுரம், ராமசாமி தோட்டம், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம், ஆர்.எஸ். காம்பவுண்ட், எல்பி சாலை. பெசன்ட் நகர் 1 முதல் 7வது அவென்யூ,1 முதல் 31வது குறுக்குத் தெரு, கஸ்டம்ஸ் காலனி, பீச் ஹோம் அவென்யூ, சாஸ்திரி நகர் லட்சுமி புரம், எம்ஜி சாலை, சிவகாமிபுரம், மாளவியா அவென்யூ, ராதா கிருஷ்ணன் நகர், மருந்தீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாட தெரு, கலாசேத்ரா சாலை, வால்மீகி தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, குப்பம் கடற்கரை, சிஜிஇ காலனி, ஆர்எஸ்ஜிடி காலனி, ஜெயராம் தெரு, எல்பி சாலை, சுப்பிரமணியம் காலனி.

வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர் , காந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு, எம்கேபி 10 முதல் 19வது, சாமியார் தோட்டம் 1 முதல் 4, பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர்.

திருவெள்ளவாயல்: ஊர்னாம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தவாயல், வாயலூர், காட்டூர், திருபாலைவனம், கடப்பாக்கம், கானியம்பாக்கம், செங்கழனீர்மேடு, இராமநாதபுரம், மெரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம்.

குன்றத்தூர்: குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, எம்எஸ் நகர், செந்தில் நகர், பெல நகர், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி இன்ட்ஸ்ரியல் எஸ்டேட், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோயில் தெரு, விக்னேஸ்வரா நகர்.

இரும்புலியூர்: செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே.நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், யமுனா தெரு, நர்மதா தெரு, சாந்தி நகர்.

ஜி.ஜி நகர்: ரத்தின வேல் பாண்டியன் தெரு, கிழக்கு முகப்பேரின் 2 முதல் 5வது பிளாக், ஓஆர்ஐ சாலை, புகழேந்தி சாலை. நொளம்பூர் 1வது முதல் 6வது மெயின் ரோடு, துரை அபார்ட்மென்ட், இஆர்ஐ ஸ்கீம், 10வது தெரு, விஜிஎன் கட்டம் 2, டிஆர்ஐ ஸ்டார் அபார்ட்மெண்ட்.

கோவூர்: 2 மற்றும் 3ம் கட்டளை, மணிகண்டன் நகர் ,மேத்தா நகர், கரிமா நகர் , சதனந்தபுரம், புதுவீடு, ரெட்டி தெரு ,அன்னை தெரசா நகர் , அப்துல்கலாம் தெரு

போரூர்: லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமி நகர் அண்ணா சாலை, மூர்த்தி அவென்யு, டிரங்க் ரோடு.

பி.டி.ராஜன் சாலை: கே.கே.நகர், அசோக் நகர், வடபழனி, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம் 14,15 செக்டார், அழகர் பெருமாள் கோயில் தெரு, மஸ்தானலி கார்டன், எல்லை முத்தம்மன் கோயில் தெரு, அருணா காலனி, விஜயா காலனி, பேபி காலனி அசோக் நகர் 77, 92 தெரு, காமராஜர் சாலை, 1 முதல் 4, 6, 18, 19வது அவென்யூ, சர்வமங்களா காலனி, அனுகிரஹா காலனி, சௌந்தர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9வது தெரு, 11 முதல் 14வது தெரு, ஓகஸ்ட் 44வது தெரு, 34வது தெரு, 13வது தெரு, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோயில் தெரு, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை சாலை, கோபால் தெரு, சன்னதி தெரு, கருணீகர் தெரு, சிவலிங்கபுரம், பொப்பிள்ளி ராஜா சாலை, ஏ.பி.பட்ரோ சாலை, கலிங்க காலனி, பன்னீர் செல்வம் சாலை, பால சுப்ரமணியம் சாலை, 240 எல்ஐஜி காலனி, 6 முதல் 9வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story