சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெரும்பாக்கம்: காந்தி தெரு, ராதா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, ருக்மணி நகர், ராமையா நகர், முல்லை தெரு, என்எஸ்கே தெரு, ஸ்ரீ கிருஷ்ணா நகர், அனந்தம்மாள் நகர், குளோபல் சாலை, இந்திரபிரியதர்ஷினி நகர் பகுதி 1, பல்லவன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பாண்டியன் தெரு, திருவள்ளுவர் நகர், முன்னாள் சர்வீஸ் மேன் காலனி.
முடிச்சூர்: பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், நவபாபிபுல்லா நகர், புருசோத்தம்மன் நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், சக்தி நகர், ராயப்பா நகர், விஜய் நகர், சிங்காரவேலன் நகர், அஷ்டலட்சுமி நகர், அன்னை இந்திரா நகர் 1 முதல் 10வது தெரு, ரங்கா நகர், காமதேனு நகர், கேப்டன் சசிகுமார் நகர், கிருஷ்ணா நகர், வைதேகி நகர், சிங்காரவேலன் நகர்.
திருவேற்காடு: குமரன் நகர் எம்.ஜி.ரோடு, திருவாலீஸ்வரர் நகர், கலைவாணர் நகர், சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாள் அகரம் சாலை, பல்லவன் நகர், சாந்தி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், திருமலை பாலாஜி நகர்.
செந்தூர்புரம்: மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.
போரூர்: கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், சபாபதி நகர், சக்ரபாணி நகர், ஸ்ரீ புரம், பி.டி.நகர், சங்கரலிகனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம். மதானந்தபுரம் விக்னேஸ்வரா நகர், ஹிமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.
ரெட்ஹில்ஸ்: ஜோதி நகர், மகாமேரு நாகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.