

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னையில் நாளை (17-02-2025) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்: புதூர், விஜயலக்ஷ்மிபுரம், கருக்கு, டிஎன்இபி காலணி, டிடிபி காலனி, பானு நகர், மேற்கு பாலாஜி நகர், ரெட் ஹில்ஸ் ரோடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.