சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் 31.10.2025 இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

புளியந்தோப்பு: சைடனாம்ஸ் சாலை, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங் பகுதி, பெரியமேட் பகுதி, சுந்தரபுரம், நேரு டிம்பர் மார்ட் பகுதி, அப்பாராவ் கார்டன், டிமலர்ஸ் சாலை, வஉசி நகர், அம்பேத்கர் நகர், அம்மாயி அம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கண்ணிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் சாலை, சத்தியவானி முத்து நகர், வீராசாமி தெரு,பார்த்தசாரதி தெரு, நாச்சியாரம்மாள் லேன், திரு.வி.கா நகர், பாடீசன் புரம், அம்பேத்கார் நகர்,மன்னார்சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேகடசாமி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபர்கான் தெரு, போல்நாயக்கன் தெரு, நாட்ச்சாரம்மாள் தெரு, மண்னார்சாமி தெரு, நாராயனசாமி தெரு,டிக்காஸ்டர் சாலை, சூளை மோதிலால் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, அஷ்டபுஜம் சாலை, சூளை பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன், சுப்பானாயுடு தெரு, ஜிவி.கோயில் தெரு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com