எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி கிராம பகுதியில் கிணற்று பாசன நீரை பயன்படுத்தி கோடை நெல் நடவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.