எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் நடவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதை படத்தில் காணலாம்.