பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
Published on

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது இளநிலை உதவியாளர் குமார், வரி தண்டலர் கொளஞ்சிராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com