பிளஸ்-1 மாணவி பாலியல் பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவர், போக்சோவில் கைது

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பிளஸ்-1 மாணவி பாலியல் பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவர், போக்சோவில் கைது
Published on: 

நாகப்பட்டினம்,

நாகை அருகே கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர். 17 வயதான கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கல்லூரி மாணவர் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com