வேலூர், .மேலும் மாணவி வைஷ்ணவி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை திருத்தியது குறித்து அவர் மீது மருத்துவக்கல்லூரி டீன் உஷாசதாசிவம், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.