பிளஸ்-2 மாணவி விஷம் தின்று தற்கொலை

பிளஸ்-2 மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி விஷம் தின்று தற்கொலை
Published on

உப்பிலியபுரத்தை அடுத்த வெள்ளாளப்பட்டி புதுக்காலணியைச் சேர்ந்தவர் சுப்ரமணியனின். கூலிதொழிலாளியான இவரது மகள் சவுந்தர்யா (வயது 18). இவர் பிளஸ்-2 மாணவியான இவர் வீட்டில் எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com