பாம்பன் ரயில் பாலத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

சுதந்திர தினம் நெருங்குவதால் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாம்பன் ரயில் பாலத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
Published on

ராமநாதபுரம்,

சுதந்திரதினம் வருகிற செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில், பாம்பன் ரயில் பாலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com