விழுப்புரம் மாவட்டத்தில்20 போலீசார் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 20 போலீசார் இடமாற்றம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில்20 போலீசார் இடமாற்றம்
Published on

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் கமலக்கண்ணன் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்திற்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கும், இதுதவிர ஏட்டுகள் அமுதா, வெற்றிவேல், செல்வம், கன்னிகா உள்பட 20 போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com