சென்னை அயனாவரத்தில் ஆயுதப்படையின் குதிரைப்படை பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் அருண்குமார். இவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சினையா, அல்லது பணிச்சுமையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.