இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
Published on

பாபநாசம்;

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பினர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தில்லைவனம், சாமு தர்மராஜன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள், தொழிலாளர், விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி செப்டம்பர் 12, 13, 14-ந் தேதிகளில் நடக்கும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்தில் இருந்து 200 பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com