அரசியலுக்காக ஜெயலலிதா சிலையை அவசர அவசரமாக திறந்து வைத்து உள்ளனர்- டிடிவி தினகரன்

அரசியலுக்காக ஜெயலலிதா சிலையை அவசர அவசரமாக திறந்து வைத்து உள்ளனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். #TTVDhinakaran #JayalalithaaStatue
அரசியலுக்காக ஜெயலலிதா சிலையை அவசர அவசரமாக திறந்து வைத்து உள்ளனர்- டிடிவி தினகரன்
Published on

சென்னை

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது தவறானது. சமஸ்கிருதம், இந்தியை திணிக்க பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாசாரம் இல்லை; ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக. ஒருமையில் பேசி தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை எச். ராஜா உருவாக்குகிறார். இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற நோக்கில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்.

அரசியலுக்காக ஜெயலலிதா சிலையை அவசர, அவசரமாக வைத்துள்ளனர். என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com