கோவிலில் சிறப்பு பூஜை

கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோவிலில் சிறப்பு பூஜை
Published on

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சித்தர் முத்து வடுக நாத சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சித்தர் காளியம்மன் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com